வெஜிடபிள் பிரியாணி

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

வெஜிடபிள் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பாஸ்மதி ரைஸ்
  2. பீன்ஸ்,காரட்,பட்டாணி தேவைக்கு
  3. 2 கப் தயிர்,வெங்காயம்,புதினா,தக்காளி,மல்லி
  4. தனியாபொடி,கரம் மசாலா பொடி,மஞ்சப்பொடி,காரப்பொடி
  5. ப.மிளகாய்3,பூண்டு 3 பல்,இஞ்சி சிறிது
  6. உப்பு தேவைக்கு
  7. ஆயில் 1 கரண்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை நெய்யில் வறுக்கவும்.

  2. 2

    2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்

  3. 3

    கறிகாய்களை லேசாக வேக விடவும்

  4. 4

    தயிரில்புதினா,மல்லி,தக்காளி,வெங்காயம்சேர்க்கவும்

  5. 5

    கொடுத்துள்ள பொடிகளை சேர்க்கவும்

  6. 6

    இஞ்சி,ப.மிளகாய்,பூண்டு அரைத்த விழுதை சேர்க்கவும்

  7. 7

    எல்லாம் கலந்து அரை மணி வைக்கவும்

  8. 8

    அடுப்பில் வாணலியில் எண்ணை விட்டுவெங்காயம் வதக்கவும்

  9. 9

    தயிரில் உள்ள சாமான்களை சேர்க்கவும்

  10. 10

    கறிகாய்களை சேர்க்கவும்

  11. 11

    நன்கு வதங்கியபின்சாதம்,உப்பு சேர்த்து கலக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes