சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். கார்ன்ஃபளார் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் முட்டைகோஸ், கொத்தமல்லி இலை, உப்பு,2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். விசில் சத்தம் அடங்கியதும், வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
- 3
மல்லி தூள், சீரக தூள், கொஞ்சம் மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின் கரைத்த கார்ன்ஃபளார் மாவையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கொதித்த பின் கடைசியாக கொத்தமல்லி இலை, பெப்பர் தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.


மிளகு சூப் (Pepper soup)
#GA4week10soup


சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao


முருங்கைக்காய் கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#week25#drumstick


சிக்கன் மிளகு வருவல்
#pepper


வாழைத்தண்டு சூப்(Vaazhaithandu soup recipe in tamil)
#GA4#week20#soup


மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம்.


கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks


கொள்ளு கீரை சூப் (Kollu keerai soup recipe in tamil)
#GA4 #soup #week20


பாரம்பரிய கரண்டி ஆம்லெட்
#GA4#week2 முட்டையை வைத்து பாரம்பரியமுறைப்படி செய்த ஒரு உணவு


மட்டன் மிளகு குழம்பு
#pepper


ஸ்வீட் கார்ன் சாலட்
#mom


காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup


கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup


முருங்கைக்கீரை சூப்
#GA4 #week10#soup


கோவைக்காய் வறுவல்
#GA4#week26#pointedguard


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
#GA4 #Week20 #soup


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
#GA4#Week20#soup


பீச் சுண்டல்
#vattaramweek1chennai special


அரைக்கீரை கூட்டு
#GA4#week15


டால் சூப்
#GA4#week10#soup


முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
குழந்தைகளுக்கு சாலட் மிகவும் பிடிக்கும். அதில் முளைவிட்ட பயிர்கள் சேர்த்து செய்யும் சாலட் ஒருவிதம். அதனுடன் பாஸ்தா கலந்து செய்து கொடுத்தால் , காரசாரமான சாலட் ரெடி. #GA4#week11#sprout


கொள்ளு பருப்பு சூப்
#GA4#week20


மீன் ரோஸ்ட் மசாலா
#book 14 வது வாரம்#lockdown2


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#WEEK20#Soup


பன்னீர் 65
#hotel ஹோட்டல்களில் பிரசித்திப்பெற்ற பன்னீர் 65 இனி வீட்டிலேயே செய்யலாம்


மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta


முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts


ஸ்வீட் கார்ன் சூப்(Sweet corn soup recipe in tamil)
#GA4 Week20 #soup #sweetcorn


வெஜ் சூப்(Veg soup recipe in tamil)
#GA4#WEEK20#SOUP

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14730983
கமெண்ட்