தக்காளி குருமா

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4#WEEK26#Korma
இட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. பச்சை மிளகாய் 1
  2. ஆயில் 4 ஸ்பூன்
  3. தாளிக்க கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  8. மல்லி தூள் 1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  10. தக்காளி 3
  11. சோம்பு 1 ஸ்பூன்
  12. தேங்காய் 4 பத்தை
  13. பொட்டு கடலை 3 ஸ்பூன்
  14. முந்திரி 4
  15. பட்டை 1 கிராம்பு 1 பிரிஞ்சி இலை 1
  16. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  17. 3நறுக்கி பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் பட்டை கிராம்பு முந்திரி சோம்பு நன்கு வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் வதக்கி தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

  3. 3

    பின் பொட்டு கடலை மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா போட்டு கடைசியாகப் தேங்காய் சேர்த்து வதக்கவும் ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    அரைத்த மசாலா கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது சுவையான இட்லி தோசை குருமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes