மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#combo குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
4 servings
  1. 1 கப்மஷ்ரூம்
  2. 3 கப்சீரக சம்பா அரிசி
  3. 3வெங்காயம் - பெரியது
  4. 1தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 1 கப்தயிர் சிறியது
  7. மிளகாய் தூள்,கரம் மசாலா
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதாளிக்க - இலை,பூ,பட்டை,புதினா
  10. தேவையான அளவுஅரைக்க- இஞ்சி, பூண்டு,புதினா

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    அரிசியை ஒரு முறை நன்கு அலசி கழுவிய பிறகு, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பிரியாணியுடன் மீல் மேகர் சேர்க்கலாம்

  2. 2

    தேவையான பொருட்களை படத்தில் காட்டியவாறு எடுத்து வைத்து கொள்ளவும்

  3. 3

    குக்கரில் நல்லெண்ணெய் அதனுடன் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்

  4. 4

    அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு மஷ்ரூம் களை சேர்த்து மூடி போடவும்

  5. 5

    சுவையான பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deiva Jegan
Deiva Jegan @deiva12345
அன்று

Similar Recipes