எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
5 நபருக்கு
  1. 1/4 ஆழக்கு கருப்பு கொண்டை கடலை
  2. 13 சின்ன வெங்காயம்
  3. 1/2 தக்காளி
  4. கறிவேப்பிலை, கடுகு
  5. 4 பல் பூண்டு
  6. சிறிதளவுபெருங்காயத்தூள்
  7. 2 கரண்டி கெட்டியான புளித்தண்ணீர்
  8. வறுத்து அரைப்பதற்கு
  9. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 1 1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  11. 5 வர மிளகாய்
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 4 மிளகு
  14. 5 சின்ன வெங்காயம்
  15. 1/2 தக்காளி
  16. 1 கைப்பிடி தேங்காய்துருவல்
  17. எண்ணெய்,உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் கருப்பு கொண்டைக் கடலையை 6 விசில் விட்டு வேக வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் தக்காளி தேங்காய் இவற்றை வறுத்து அரைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை வேகவைத்த கொண்டைக்கடலையுடன் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். பிறகு இரண்டு கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.

  3. 3

    சாதத்திற்கு ஏற்ற கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes