சுண்டக்காய்வத்தல் குழம்பு

#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம்.
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டக்காய் வத்தலை சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
- 2
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் சாம்பார் பொடி கொத்தமல்லித் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்த புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.
- 3
பச்சை வாசனை போன பின் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வறுத்த சுண்டைக்காய் அளவும் அதில் சேர்த்து ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க சுண்டவத்தல் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu -
-
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
மணத் தக்காளி காய் கார குழம்பு (Manathakkaali kaai kaara kulambu recipe in tamil)
#coconutமணத்தக்காளி கீரையை ஆயம் போது கிடைக்கும் காய் இது.கீரை விற்பவர்கள் இதை தனியாகவும் விற்பார்கள்.இந்த கார குழம்பு சுவையாக இருக்கும்.மேலும் வயிற்று புண் ஆற்றும். Meena Ramesh -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
முத்து குழம்பு.. கிரேவி
#kavitha.. gravy....மணத்தக்காளி வத்தல் வைத்து செயத கிரேவி.. முத்து முத்தாக மணத்தக்காளி கிரேவியில் அழகா மிதந்து காணப்படுவதினால் இதை "முத்து குழம்பு "என்று சொல்லுவார்கள்.. முன்னோர்கள்...ஆரோக்கியமான சுவை மிக்க கிரேவி... Nalini Shankar -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
-
More Recipes
கமெண்ட்