வெஜ் லேயர் பிரியாணி

#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீல்மேக்கரை சுடு நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு கேரட்டையும் கேப்ஸிகம் அமையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் பிழிந்து வைத்த மீல்மேக்கர் நறுக்கிய காய்கறி கரம் மசாலா மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் தயிர் உப்பு கடைசியாக 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலந்துவிட வேண்டும் ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை அன்னாசிப் பூ ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் தேவையான அளவு உப்பு இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும் கொதித்த பிறகு பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு கொதிக்கும் தண்ணீரில் போட்டு 60% வெந்ததும் எடுக்க வேண்டும்
- 4
பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சிறிது நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை அண்ணாச்சி பூ வாசனை பொருட்களை எல்லாம் போட்டு நன்கு வதக்க வேண்டும் பிறகு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்வெங்காயம் நன்கு சிவந்த பிறகு 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவேண்டும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு நாம் கலந்து வைத்த மீன் மேக்கர் மசாலாவை சேர்க்க வேண்டும் சேர்த்த பிறகு கொத்தமல்லி புதினாவை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்
- 5
சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் காய்கறியை வேக வைக்கவேண்டும் காய்கறி முக்கால் பதம் வெந்த பிறகு பாதி காய்கறி கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
பிறகு அடியில் மசாலாவை சமப்படுத்தி நாம் முக்கால் பதம் வெந்த அரிசியை மேலே போட வேண்டும் பிறகு பொரித்த வெங்காயத்தை மேலே தூவ வேண்டும் பிறகு நாம் எடுத்து வைத்த மசாலா கலவையையும் செற்க வேண்டும் - 6
பிறகு திரும்பவும் அரிசியை சேர்த்து பொரித்த வெங்காயத்தையும் சேர்த்து குங்குமப் பூ கலவையை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து மேலே ஊற்ற வேண்டும்ஊற்றிய பிறகு 2 டேபிள்ஸ்பூன் நெய் சிறிதளவு கரம் மசாலாவை தூவி மல்லித் தழையை தூவி ஒரு தட்டு போட்டு மூடி விடவேண்டும் அப்படியே ஒரு கனமான பாத்திரத்தை மேலே வைத்து 20 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவேண்டும் சூப்பரான தம் லேயர் பிரியாணி ரெடியாகிவிட்டது ருசித்துப்பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
அலுமினியம் ஃபாயில் பேப்பர் மண்பானைை வாழைை இலை பிரியாணி
மிகவும் வித்தியாசமாக செய்யப்படும் இந்த பிரியாணி விரும்பி அனைவரும் சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
-
-
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
கருவாட்டு பிரியாணி
#cookwithfriendsமனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள். Manju Murali -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்