சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தைப் போடவும்
- 2
சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் போடவும்
- 3
பிறகு தேங்காய் போட்டு ரொம்ப வதக்க தேவையில்லை
- 4
பிறகு ஆறியபிறகு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 5
பின்னர் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்
- 6
அரைத்து வைத்த கலவையை அதில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றவும். தண்ணியாக இருந்தால் சுவையாக இருக்கும்
- 7
எண்ணெய் மிதந்து வர கொதிக்கவிடவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 8
உளுந்தம் பருப்புசட்னி ரெடி
- 9
கருப்பு உளுந்து சேர்த்தால் சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
-
டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato Dhibiya Meiananthan -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
-
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14750822
கமெண்ட்