பாஸ்டா பால் பாயாசம்

#np2
எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பாஸ்டா பால் பாயாசம்
#np2
எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை தண்ணீரில் கழுவி 10 நிமிடம் ஊற விடவும் அதற்குள் பாலை அடுப்பில் சிம்மில் வைத்து நிதானமாகக் காய்சவும். சர்க்கரை ஏலக்காய் முந்திரி நெய் போன்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பாஸ்தாவை கொதிக்கும் பாலில் சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். பாஸ்தா நன்கு வேகும் வரை அடிப்பிடிக்காமல் இருக்க நடுநடுவே கிளறி விடவும். பாஸ்தா வெந்தவுடன் அரை கப் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். இன்னும் திராட்சை பாதாம் பிஸ்தா அக்ரூட் வெள்ளரி விதை போன்ற எவற்றையும் இதோட சேர்க்கலாம். சுவை மேலும் கூடும். ரிச்சாக இருக்கும்.
- 3
சுவையான பாஸ்தா பால் பாயாசம் ரெடி. இன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா பிரசாதமாக இதை செய்தேன். இந்த பாயசத்தை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
-
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
தாபா ஸ்டைல் டேஸ்டி பாயாசம்
#combo5பொதுவாக விருந்து என்றாலே அதில் பாயாசம் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்...அதிலும் வடையும் பாயாசமும் சேர்த்து இரட்டையர்கள் ஆகவே பங்கு பெறுவார்கள் ..பாயாசம் செய்வது மிகவும் எளிது தான்.. அதிலும் தாபாக்களில் கிடைக்கும் பாயாசம் தனிச்சுவை தரும்.. இப்போது மிகவும் சுவையான டேஸ்டியான தாபா ஸ்டைல் பாயாசத்தை சமைக்கலாம் வாங்க Sowmya -
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பால் பாயாசம்/ ரைஸ் கீர்
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட் (11)