அமர்காண்ட் (ஷீர்காண்ட்)

மகாராஷ்டிர ஸ்பெஷல். தயிர் மாம்பழம் கலந்த சுவையான இனிப்பு #Np2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் சூடான பாலில் கரைக்க.
- 3
தயிரில் இருக்கும் நீரை நீக்க ஒரு சீஸ் துணியில் தயிரை ஊற்றி துணியை மேலே டுவிஸ்ட் செய்து ஸ்ட்ரைய்நர் மேல் வைக்க. (படம்) பிழியாதீர்கள். கீழே ஒரு பாத்திரம் வடியும் நீரை பிடிக்க வைக்க. இதை ரேபிரிஜெரடரில் வைக்க. எல்லா நீரும் வடிந்த பின், சீஸ் துணியிலிருப்பது ஹங் தயிர். இதை ஒரு கிண்ணத்தில் போடுக.
- 4
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. மாம்பழ பல்ப் (pulp), கண்டென்ஸ்ட் பால். ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்க்க. ஒரு ஸ்பூனால் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை ரேபிரிஜெரடரில் வைக்க, 1 மணி நேரம் மேலே பாதாம் தூவுக.
அழகிய சுவையான சத்தான அமர்காண்ட் ருசிக்க. - 5
டிப்: வீட்டில் செய்த ஃபிரெஷ் தயிர் பயன்படுத்துக. புளிக்காமலிருக்க நீரை நீக்க ரேபிரிஜெரடரில் வைக்க வேண்டும் தயிரிலிறிந்து வடிந்த நீரை (whey) சப்பாத்தி மாவு கலக்கவோ அல்லது மோர் குழம்பு செய்யவோ பயன்படுத்துக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்ரீகாந்த்(srikhand recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


பால் பேடா


தேங்காய் மாம்பழ ரோல்


தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்


மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)


மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)


பப்பாளி பழ ஐஸ் கிரீம்


பாதாம் ஹல்வா


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


பாரம்பரியம் மிக்க வரகரிசி பாயசம்


பாதாம் பர்பி


கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)


புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்


மாம்பழ பிரினி


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


இனிப்பு பிடி கொழுக்கட்டை


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


பால் கொழுக்கட்டை


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)


மாம்பழ கேசரி


மாம்பழ பர்ஃபைட் (mango parfait recipe in tamil)


பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶


ரவா பர்பி (Rava burfi recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


மாம்பழ பாசுன்டி


ரவா கேசரி

கமெண்ட் (11)