கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)

எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
எல்லா வேலைகளையும் முடியும் வரை ஒரே சமயத்தில் செய்க. என் அடுப்பில் 5 பர்ணர். அதனால் எனக்கு சமைக்கும் நேரம் குறைவு. சாக்லேட் சாஸ்:
மிதாமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் தண்ணீர் கொதிக்க வைக்க. இதில் சக்கரை கரைக்க. ஒரு கிண்ணத்தில் சாக்லேட் பவுடர் கூட1 கார்ன் ஸ்டார்ச் சேர்த்து ½ கப் வெந்நீரில் கரைக்க. இதை சக்கரை பாத்திரத்தில் சேர்க்க. நெருப்பை குறைக்க. லும்ப இல்லாமல் இருக்க விஸ்க் செய்க. கொதித்து சுண்டட்டும். ஸ்பூன் மேல் கோட் திக்காக ஆனால் சாஸ் ரெடி, வனில்லா எசென்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்க. ஆற வைக்க - 3
மாம்பழ ஐஸ் கிரீம் செய்ய தேவையான பொருட்களை பிளென்டரில் மிக்ஸ் செய்க. என் பிளென்டரில் கிரீம் செய்யலாம். பிலேண்ட் செய்ததை ஒரு காற்று புகாத மூடியுள்ள போலில் சேர்த்து மூடி ப்ரீஜெரில் (freezer) வைக்க. செட் ஆக 3-4 மணி நேரம் ஆகலாம். நான் ஓவெர்நைட் வைத்தேன். சண்டே செய்யும் பொழூது வெளியே எடுத்து ஸ்கூப் செய்து வாழைப்பழம் மேல் வைக்க.
- 4
சண்டே செய்ய. குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் நட்ஸ் களை வாசனை வரும் வரை ரோஸ்ட் செய்க02-3 நிமிடங்கள்.
சக்கரையை குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் கார்மலைஸ். சிறிது நீர் சேர்த்து கிளற; உருகி கொதிக்கும், நிறம் மாறும் சில நிமிடங்களில். பொன்னிரமாகும்; வெண்ணை சேர்க்க. ஊறுகி ஒன்று சேரும். நீளமாக இரண்டாக வெட்டிய வழைப்பழ தூண்டுகளை இதில் வைக்க; - 5
சக்கரை கோட் ஆன பின் பழத்தை வெளியே எடுத்து போலில் வைக்க. நீங்கள் விரும்பூம் ஐஸ் கிரீம் 3 ஸ்கூப் வைக்க.
நான் நடுவில் மாம்பழ ஐஸ் கிரீம் வைத்தேன். பக்கத்தில் வனில்லா ஐஸ் கிரீம். இதன் மேல் ஒரு ஸ்பூனால் கார்மலைஸ்ட் சக்கரை, சாக்லேட் சாஸ் எடுத்து ஊற்றுக. ரோஸ்ட் செய்த நட்ஸ் தூவுக. சண்டே பரிமாற தயார். ருசிக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


பப்பாளி பழ ஐஸ் கிரீம்


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)


வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்


பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)


பீச் மேல்பா(Peach melba recipe in tamil)


சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)


அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)


வாழைப்பழ பிரட்


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


அமர்காண்ட் (ஷீர்காண்ட்)


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


பொட்டுகடலை லட்டு


பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


பாசந்தி(basundi recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


மாதுளை பேனா கோட்டா


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


பாதாம் பர்பி


பேனா கோட்டா(panna cotta recipe in tamil)


சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)

கமெண்ட் (4)