சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். பின் முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
- 2
வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக ரவையை சேர்க்கவும். ரவை கெட்டி விழாமல் நன்கு கிளறிய பின் ஏலக்காய்பொடி சேர்த்து கிளறி விடவும்
- 3
பின் கேசரி பவுடரை சேர்த்து ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை போடவும். சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்பட துவங்கும்.கேசரி அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறி வேண்டும்.
- 4
கேசரி நன்கு சேர்த்து வந்ததும் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி இறக்கவும்.பின்னர் வறுத்த முந்திரி, திராட்சைசேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான ரவா கேசரி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேசரி
#fathussamayal


கேசரி
NP2


கேசரி (kesari Recipe in Tamil)


சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book


மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன்


மாம்பழ ரவா கேசரி
#fathussamayal#Np2


ரவா கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ரவா கேசரி
#Np2


ஆப்பிள் கேசரி
#Np2


சிம்பிள் ரவா கேசரி
#Np2


ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம்.


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம்.


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)
#ed2


ரவா கேசரி
#ilovecooking


ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது.


கேசரி (Kesari Recipe in tamil)


ரவை கேசரி
#100recipe எனது 100 வது ரெசிபி


ரவா கேசரி
கேசரி ஒரு இனிப்பான இந்திய உணவு.


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#Diwali2021மிகவும் எளிதான செய்முறை


ரவா கேசரி


அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3


கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது.


ரவா கேசரி
அனைத்து விழாவில் பகிர்ந்து கொள்ளும் ரெசிபி


மைதா நெய் ஹல்வா
#Np2


லட்டு
#fathussamayal


ஆரஞ்சு கேசரி
#GA4 Week26 #Orange


ரவா லட்டு (Rava laddu)
#lockdown


ரவா லட்டு
#GA4#WEEK14


ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14771288
கமெண்ட்