தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. மாவு பச்சை அரிசி 1 கிலோ
  2. உளுந்து 1/4 கிலோ
  3. பொட்டுக்கடலை 100 கிராம்
  4. எள்ளு 2 ஸ்பூன்
  5. பெருங்காய தூள் சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் 3 ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முறுக்கு மாவை அரைத்து கொள்ளவும்

  2. 2

    மாவுடன் நெய்,எள்ளு,உப்பு,பெருங்காய தூள்,நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    சூடான எண்ணெயில் முறுக்கு அச்சில் மாவு இட்டு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும் சுவையான முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes