சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஒரு உருளைகிழங்கு ஒரு கேரட் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 2
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பின் குடை மிளகாய் சேர்த்து கிளறவும். பின் வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட்,மிளகாய் தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
- 3
பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதில் சிறிய உருண்டை எடுத்து லேசாக தட்டவும்
- 4
இட்லி தட்டில் ஒரு ஸ்பூன் மாவு முதலில் ஊற்றி பின் தட்டி வைத்த மசாலாவை அதில் வைத்து பின் மறுபடி மாவை ஊற்றவும். மூடி போட்டு அவித்து எடுக்கவும்
- 5
சூடான மசாலா இட்லி தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம், சட்னி வைத்தும் பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி - புதினா சட்னி
#everyday1


மசாலா உருளைக்கிழங்கு இட்லி
#GA4


தாளிச்ச இட்லி
#everyday1


புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது.


மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்


பூரி மசாலா கிழங்கு
#everyday1


சாப்டான இட்லி
#everyday1


காய்கறி மசாலா சப்பாத்தி
#everyday1


மசாலா பணியாரம்
#everyday1


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab


ஸ்டஃப்டு மசாலா இட்லி


தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க


வெஜ் மசாலா புலாவ்
#cookwithfriends


மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன்.


பனீர் இட்லி
#இட்லி#book


காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது


பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம்.


கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.


பிரக்கோலி கிரேவி
#everyday1


சாண்ட்விச்...
#everyday1


மசாலா இட்லி
#goldenapron3#breakfast


ஆனியன் பொடி ஊத்தாப்பம்
#everyday1


முட்டை உப்புமா
#Everyday1


சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋


பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்
#book#arusuvaifood3


ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்


இட்லி உப்புமா
#everyday1


வெஜிடபிள் ஆம்லெட்
#GA4 #week2


தேங்காய் பர்பி இட்லி
#nivesfoodflavour


உருளைக்கிழங்கு மசாலா
#combo4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14776263
கமெண்ட்