சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் வாழைக்காயை இரண்டாக வெட்டி குக்கரீல் வேக விட வேண்டும்
- 3
வெந்த காயை உறித்து எடுக்கவும் உறிப்பதற்கு சுலபமாக வரும்
- 4
பின் சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்ப
- 5
பிறகு கசகசா மற்றும் சீரகத்தை மிக்ஸிஜாரீல்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
அதன் பின் சோம்பு மற்றும் மிளகுச் சேர்க்க வேண்டும்
- 7
பின் இஞ்சி மற்றும் பூண்டுச் சேர்க்கவும்
- 8
அதன் பின் பச்சை மிளகாய், கொத்தமல்லிச் சேர்க்கவும்
- 9
கருவேப்பிள்ளைச் சேர்த்து ஒரு அரை அரைத்துக் கொள்ளவும்
- 10
பின் அதன் மேலேயே 1 காய்க்கு 2 ஸ்பூன் வீதம் 3 காய்க்கு 6 ஸ்பூன் பொரிகடலைச் சேர்க்கவும் பின் வெட்டி வைத்த வாழைக்காயைச் சேர்த்துக் கொள்ளவும்
- 11
அதன் மேல் வெங்காயத்தைச் சேர்த்து பொரபொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 12
பின் தேவைக்கேற்ப உப்புச் சேர்க்கவும் கையில் எண்ணெய்ச் சேர்த்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
- 13
பின் எண்ணெயில் பொறிக்கவும் பொன்னிறமாக வரும் வரை
- 14
பொன்னிறமாக வந்ததும் எடுத்துக் கொள்ளவும்
- 15
பின் பரிமாறவும் சுவையான வாழைக்காய் கோலஉருண்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
-
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
-
-
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
-
-
-
-
பூண்டு இஞ்சி வாழைக்காய் சிப்ஸ்
எண்ணெயில் இஞ்சி பூண்டு தட்டி போட வேண்டும் அதில் அந்த எண்ணெயில் இஞ்சி பூண்டு நன்றாக காய்ந்த பிறகு அந்த எண்ணெயில் இறங்கி விடும் பிறகு அதில் சிப்ஸ் போட்டால் சுவை நன்றாக இருக்கும் வயிற்றுக்கு ஒன்றும் ஆகாது Saranya Sriram -
எண்ணெய் வாழைக்காய் பொரியல்
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.#vegetables#goldenapron3 Sharanya -
-
-
-
கமெண்ட் (2)