#everyday1 பூரி மசால்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday1 பூரி மசால்

#everyday1 பூரி மசால்

#everyday1 பூரி மசால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. தண்ணீர் தேவைக்கேற்ப
  4. கடுகு கால் டீஸ்பூன்
  5. உளுந்து கால் டீஸ்பூன்
  6. பச்சைமிளகாய் 2
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. 3உருளைக்கிழங்கு
  11. பெரிய வெங்காயம் 3

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும்

  2. 2

    கடாயில் 3 டீஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்

  3. 3

    பிறகு அதில் பச்சைமிளகாய் இஞ்சி வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    உப்பு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்

  5. 5

    வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து அதில் சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    கடைசியாக கடலைமாவு அரை டீஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்

  7. 7

    பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் இட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes