வெஜிடபில் ரைஸ் சீலா

Revathi Bobbi @rriniya123
#everyday1 இந்த தோசை மிகவும் சாஃப்டாகவும் சுவையாகவும் இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 2மணி நேரம் ஊறவைக்கவும். உருளை கிழங்கை வேகவைக்கவும்.
- 2
ஒரு ஜாரில் வேகவைத்த கிழங்கு, ஊறவைத்த அரிசி, உப்பு, தயிர் சேர்த்து, ஃபைன் பேஸ்ட்டாக அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை வேறு பவுலில் மாற்றி, அதில் சமையல் சோடா, சீரகம்,
- 4
நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பில்லை, கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட் போடு நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 5
அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும். இதை தவாவில் ஊற்றி ஆயில் விட்டு இருபுறமும், வேகவைத்து எடுக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பப்ஸ்
#kilangu உருளை கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த பப்ஸ் சாதாரண பப்ஸ் போன்று சுவையும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14782326
கமெண்ட்