சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும் பிறகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
எங்க பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும் முள்ளங்கி வதங்கிய பிறகு 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஊற வைத்த புளியை சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 4
முள்ளங்கி நன்றாக வெந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்
- 5
கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி சாம்பார்
#மதியஉணவு


முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்...


முள்ளங்கி சாம்பார்
#sambarrasam


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


சாம்பார் சாதம்
#Everyday2தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவு


தஞ்சாவூர் சாம்பார்
#everyday2


உருளைக்கிழங்கு சாம்பார்
#Everyday2


முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும்


சௌசௌ சாம்பார்
#Everyday2 #Week3 #fathussamayal


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்
#மதியஉணவு


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும்.


சேனைக்கிழங்கு பொரியல்
#Everyday2 #Week3 #fathussamayal


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள்.


மாங்காய் சாம்பார்
#everyday2


முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி(mullangi sambar recipe in tamil)
இந்த முறை எளிமையானது. சுவை நன்றாக இருக்கும்


கத்தரிக்காய் தொக்கு
#Everyday2 #week3 #fathussamayal


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋


நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.


முள்ளங்கி சட்னி


செட்டிநாடு சாம்பார்
#magazine2


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


முருங்கைக் காய் சாம்பார்
#GA4


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
#sambarrasam


பூசணிக்காய் சாம்பார்
#everyday2


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


மிளகு ரசம்
#everyday2


குடைமிளகாய் குழம்பு
#everyday2


கோவைக்காய் சாம்பார்
#everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14784332
கமெண்ட்