இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்

Everyday Recipe
இந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipe
இந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய் சட்னிக்கு ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 2டேபிள் ஸ்பூன் நடக்கடலை, பொட்டு கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 2
வதக்கிய பிறகு அதை மிக்சி ஜாரில் போட்டு அதில் 1கப் துருவிய தேங்காய் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
பிறகு ஒரு துண்டு இஞ்சி கொஞ்சம் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
- 4
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு அதில் 2பல் பூண்டு தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 5
வதக்கிய பிறகு அதை மிக்சி ஜாரில் போடவும். அதில் 1கப் துருவிய தேங்காய், 2டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும் 2 சட்னியை
- 7
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 3பட்டை மிளகாய் சேர்த்து பிறகு கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 8
தாளித்த பிறகு 2 சட்னி மேல் சேர்த்து கொள்ளவும்.
- 9
சுவையான 2 வகையான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தயார். இதற்கு இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பொட்டுக்கடலை சாம்பார்
Everyday Recipeஇந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
ஹோட்டல் சட்னி
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும். Revathi Bobbi -
-
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
-
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)
#ilovecookingதேங்காய் பால் ரசம் ரொம்ப சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். #ilovecooking Riswana Fazith -
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
பூண்டு சட்னி
#lockdownஊரடங்கு உத்தரவு காரணத்தினால் இருப்பதை கொண்டு சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காய்கறி இல்லையா கவலை விடுங்க இந்த சட்னி செய்து பாருங்கள். Sahana D -
-
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
More Recipes
கமெண்ட்