சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டுக்கு தேவையான 3மீடியம் ஷைஸ் பல்லாரி வெங்காயம்,3தக்காளி பழம்,உப்பு தேவையான அளவு,4டீஸ்பூன் நல்லெண்ணெய்,1கட்டு பசலைக்கீரை,பாசிப்பயறு 50கிராம்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டேபிள் ஸ்பூன் சீரகம் தூள்&1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் இவை அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்...
- 2
50கிராம் பாசிப்பயரை நன்றாக கழுவி 5நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் பாசிப்பயருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5நிமிடம் வேக வைக்கவும்.பின் தண்ணீரை ஊற்றிவிட்டு பாசிப்பயரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்..1கட்டு பசலைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,எண்ணெய்,மசாலாக்கள்,இஞ்சி பூண்டு விழுது அனைத்தயும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்...
- 4
ஒரு பாத்திரத்தில் 4டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
- 5
பின் பொடியாக நறுக்கிய தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,சீரகம் தூள்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் போட்டு கிளரவும்.மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.பின் பசலைக்கீரையை போட்டு வதக்கவும்.
- 6
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி இறுதியாக வேகவைத்த பாசிப்பயரை போட வேண்டும்.நன்றாக பிறட்டவும்..
- 7
"பாசிப்பயறு பசலைக்கீரை மசாலா கூட்டு"
தயார்.....இந்த ரெஸிபியை உங்கள் வீட்டிலும் தயார் செய்து சுவைத்து பாருங்கள்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
-
-
-
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)
குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது.உடலுக்கு நல்லது.மிகவும் பிடித்தமானது...#சிவப்புகுடைமிளகாய்முட்டைபொடிமாஸ்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
-
-
பாசிப்பயறு சக்கரை பணியாரம்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது Sowmya Sundar -
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Cuddalore Famous Koduva Fish Gravy#கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai
கமெண்ட்