அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி

Muniswari G @munis_gmvs
#everyday1 இந்த இட்லி செய்வதற்கு எந்த வித அடுப்பும், எந்த வித மின்சாரமும் பயன்படுத்தவில்லை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
- 2
பொடித்த அவலுடன் சுக்கு, மிளகு, சீரகம், கேரட் துருவல், உப்பு சேர்க்கவும்
- 3
அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்..
- 4
அதை நான் இட்லி வடிவம் வருவதற்காக இட்லி தட்டில் செய்துள்ளேன்.. சிறிது எடுத்து எண்ணெய் தடவிய டம்ளரில் ஊற்றியும் செய்துள்ளேன்..
- 5
இதை வேக வைக்க வேண்டிய அவசியமில்லை... இட்லி தட்டு, டம்ளரில் ஊற்றிய மாவை பத்து நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.. பிறகு எடுத்தால் அழகாக வந்துவிடும்..
- 6
இப்போது சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி தயார்... அதுவும் அடுப்பு, மின்சாரம் பயன்படுத்தாமல் செய்த இட்லி...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம்.


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#everyday1


இட்லி உப்புமா
#everyday1


நியூ பிரேக்ஃபாஸ்ட்
#everyday1


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


ஈஸி வெஜிடபிள் மக்ரோனி
#everyday1


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம்.


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது.


காஞ்சிபுரம் இட்லி
#Vattaram#week2#kancheepuram,Chengalput


சாம்பார் பொடி
#homeஇது வீட்டில் செய்த எந்த கலரும் சேர்க்காத பொடி.


கார தோசை
#everyday1


ரவை கிச்சடி
#everyday1


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா
#everyday1


போஹா அடை
#everyday1 டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.


காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம்


காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.


ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும்.


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


பூரி கிழங்கு
#everyday1


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..


தலைப்பு : பாசி பருப்பு இட்லி தக்காளி தேங்காய் சட்னி
#everyday1


காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார்.


அவல் உப்புமா
#everyday1


ஈஸி சட்னி
#everyday1


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


கொள்ளு ரசம்
#GA4


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14801452
கமெண்ட் (7)