மாம்பழ மால்புவா

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.
#Tv

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 2 டிஸ்பூன் நெய்
  3. 1 டிஸ்பூன் சக்கரை
  4. 2 டிஸ்பூன் தயிர்
  5. 2 டிஸ்பூன் ரவை
  6. 1/2கப் மாம்பழ சாஸ்
  7. 1/2கப் பால்
  8. ஏலக்காய் தூள்
  9. குங்கும பூ

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் நெய்,தயிர்,சர்க்கரைசேர்த்து கலக்கவும்.

  2. 2

    பின் ரவை,மைதாசிறது அளவு தண்ணிர் விட்டு கலக்கவும்.

  3. 3

    பின் பால் சேர்த்து நன்கு கலக்கவும் 20-30 நிமிடம் வரை ஓரமாக வைக்கவும்.

  4. 4

    பவுலில் சர்க்கரை,ஏலக்காய்தூள்,குங்குமபூ சர்த்து தண்ணிர் விட்டு சர்க்கரை பாகு ரெடி செய்யவும்.

  5. 5

    மாம்பழத்தை கட் செய்து சாஸ் எடுக்கவும்.

  6. 6

    மாவில் மாம்பழ சாஸ் கலக்கவும்.

  7. 7

    வானலில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி அளவு எடுத்து பொரித்த கொள்ளுங்கள்.

  8. 8

    பின் அதை சர்க்கரை பாகுல் டிப் செய்து எடுங்கள்.

  9. 9

    மாம்பழ மால்புவா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes