மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)

#hotel
...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்..
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel
...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்..
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 1ஸ்பூன் நெய் விட்டு ரவையை மனம் வரும் வரை வறுக்கவும் சிவக்க வேண்டாம்
- 2
அதில் கொதித்த தண்ணி 2 1/2 கப் விட்டு ரவையை 2நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- 3
வெந்த ரவையில் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழ துண்டு, கூடே சர்க்கரை போட்டு நன்றாக கிளறி விடவும். கலர் தேவை இல்லை, மாம்பழத்தின் கலறே போதுமானது.
- 4
சர்க்கரை கரைந்து மாம்பழம் சேர்ந்து வரும்போது கொஞ்சம் நெய் விட்டு கிண்டி கொடுக்கவும்,, அதில் ஒரு ஸ்பூன் பால் பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் நன்றாக கிளறவும்.
- 5
தேவைக்கேத்தவாறு நெய் விட்டு சட்டியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி கீழே வைத்து முந்திரி, திராக்ஷை வறுத்து போடவும். சுவையான மாம்பழ கேஸரி ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
-
ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)
#CF2 - Happy Diwali.தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்... Nalini Shankar -
-
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
-
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
-
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)