சுண்டைக்காய் பொரிச்சகுழம்பு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday2 சுண்டைக்காய் பொரிச்சகுழம்பு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கைப்பிடி அளவுசுண்டைக்காய்
  2. 1 டீஸ்பூன்பாசிப்பருப்பு
  3. 2 டீஸ்பூன்துவரம் பருப்பு
  4. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  5. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. அரை டீஸ்பூன்கடலை எண்ணெய்
  8. அரை டீஸ்பூன்தாளிப்பு வடகம்
  9. 2 டீஸ்பூன்துருவிய தேங்காய்
  10. கால் டீஸ்பூன்மிளகு
  11. கால் டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    சுண்டைக்காய் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு மிளகாய் தூள் மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும், பருப்பை வேக வைக்கவும்

  2. 2

    காய் வெந்ததும் அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    பிறகு அதில் துருவிய தேங்காய் மிளகு சீரகம் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

  4. 4

    ஒரு கரண்டியில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் தாளித்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes