கேரட்,பீன்ஸ்,பட்டாணி      மிக்ஸ்டு பொரியல் (Carrot,beans,green peas mix poriyal)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கேரட்,பீன்ஸ்,பட்டாணி      மிக்ஸ்டு பொரியல் (Carrot,beans,green peas mix poriyal)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3பேர்
  1. 2கேரட்
  2. 100 கிராம் பீன்ஸ்
  3. 1/4கப் பச்சை பட்டாணி
  4. 5சாம்பார் வெங்காயம்
  5. தாளிக்க:
  6. 1டீஸ்பூன் எண்ணெய்
  7. 1/4டீஸ்பூன் கடுகு
  8. 1/4டீஸ்பூன் உளு்த்தம்பருப்பு
  9. 1/4டீஸ்பூன் கடலை்பருப்பு
  10. கறிவே்ப்பிலை
  11. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  12. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    காய்களை நன்கு கழுவி நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வெங்காயம்,மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்

  3. 3

    நறுக்கிய காய்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  5. 5

    பின்னர் நறுக்கிய காய்கள்,பச்சை மிகாயையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  6. 6

    கடைசியாக தேங்காய் துருவல்்சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மிக்ஸ்டு பொரியல் ரெடி.

  7. 7

    தயாரான பொரியலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது கேரட் பீன்ஸ் பட்டாணி பொரியல் சுவைக்கத்தயார்.

  8. 8

    மத்திய உணவின் போது துணை உணவாகவும், சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes