சாக்லேட் பிஸ்கட் பணியாரம்

#tv
( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் )
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் முதலில் பிஸ்கட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடான பிறகு சாக்லெட்டை ஒரு பவுலில் சேர்த்து தண்ணீரில் வைக்கவும் பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து மிதமான தீயில் டபுள் பாயில் பன்னி உருக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
சாக்லேட் நன்றாக உருக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பிஸ்கட்டை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 5
பிறகு ஒரு பணியாரக் கல்லில் நெய் தடவி கலந்து வைத்த பிஸ்கட் கலவையை சேர்க்கவும் பிறகு அதன் மேல் உருக்கி வைத்த சாக்லேட்டை சேர்க்கவும்
- 6
சாக்லேட் செய்த பிறகு அதன் மேல் மறுபடியும் கலந்து வைத்த பிஸ்கட் கலவையை சேர்த்து சாக்லேட்டை மூடவும் பிறகு அடுப்பில் மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 7
நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்துக் கொள்ளவும்
- 8
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிஸ்கட் பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் பணியாரம்


சாக்லேட் ஓரியோ மூஸ்


கேரட் அல்வா


சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)


மாங்காய் மல்லி சாதம்


ஓரியோ சாக்லேட் மஃ கேக்


பிஸ்கோத் கேக்


சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫


ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers


மீன் பொழிச்சல்


சாக்லேட் பிஸ்கட் கேக்


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)


ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)


பன்னீர் சீஸ் பால்ஸ்


சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)


சாக்லேட் பிரவுனி (Chocolate brownie recipe in tamil)


சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)


ஓரியோ மில்க் ஷேக்


எஞ்சிய கேக் மற்றும் பிஸ்கட் கொண்ட சாக்லேட் மில்க் ஷேக்


ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)


ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)


ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)


குணாஃபா


பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)


ஓரியோ மில்க்ஷேக்


சிறுதானிய பணியாரம்


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)

கமெண்ட் (4)