சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரண்டையை 4பக்கமும் கட்செய்து சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
பின் ஒரு கடாயில் எண்ணெய் சோர்ந்து அதில் சிரகம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 3
பின் அதில் பிரண்டையை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 4
அதை 3நிமிடங்கள் வைக்கவும் பிறகு அதை ஆர வைத்து மீக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
- 6
பின் ஒரு கடாயில் எண்ணெய் சோர்ந்து கடுகு பிரண்டை துவையலை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். சுவையான துவையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
-
-
கால்சியம் சத்து மிகுந்த பிரண்டை துவையல்
#nutrient1 #bookபிரண்டையில் அதிக அளவு கால்சியம் உள்ளது.இது எலும்புகள் வலு பெற செய்கிறது.பிரண்டை துவையலை வாரத்தில் இரண்டு நாள் எடுத்து கொள்ளலாம். Sarojini Bai -
-
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
-
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
-
-
-
-
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
-
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14818058
கமெண்ட்