எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. புளி எலுமிச்சை அளவு,உப்பு தேவைக்கு
  2. வறுக்க. கண்ணதிப்பிலி 5,6 ஸ்டிக்,மிளகு 1 ஸ்பூன்
  3. மி.வற்றல்1, பெருங்காயம்,தனியா 1 டேபிள் ஸ்பூன்
  4. அரிசி திப்பிலி5,து.பருப்பு 1 ஸ்பூன்,ம.பொடி சிறிது
  5. கறிவேப்பிலை
  6. வறுக்க எண்ணை,தாளிக்கநெய்,கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புளி,உப்பு கரைத்து புளி வாசனை போக கொதிக்க விடவும்.

  2. 2

    சாமான்களை வறுத்து கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    கொதித்த புளி கலவையில் சேர்க்கவும்.

  4. 4

    மேலும் தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்

  5. 5

    கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும

  6. 6

    மெடிசனல் ரசம் தயார்.பூண்டு வேகவைத்து சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes