சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரமசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
மசாலா பச்சை வாசனை போனதும் சாதம் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி நன்கு கலந்து விட்டு இறக்கவும். வெங்காய ரைஸ் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820550
கமெண்ட் (2)