சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முந்திரி பருப்பை சூடான தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் சோயா சங்ஸ் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அதை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
- 2
பிறகு மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். இவ்வாறு அரைப்பதால் கிரேவி கெட்டியாக கிடைக்கும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும். பிறகு சோயா சங்ஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 5
குழம்பு கொதித்து வந்ததும் கஸ்தூரி மேத்தி சிறிதளவு கையில் கசக்கி சேர்த்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சோயா சங்ஸ் கிரேவி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
-
More Recipes
கமெண்ட்