சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தம் செய்யும் பொழுது அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுக்கவும்
- 2
பிறகு அதில் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து இடித்து எடுக்கவும்
- 3
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மீன் மசாலா, இடித்த பூண்டு விழுது, குழம்பு மிளகாய்த்தூள்,கான்பிளவர் மாவு,அரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும் அதில் மீனை சேர்த்து பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்
- 4
பிறகு மீனை பொரித்து எடுபதற்கு முன் அதில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து மீனில் சேர்த்து கலக்கவும்
- 5
பிறகு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து அதில் மீனை இரண்டு பக்கமும் வேகவைத்த எடுக்கவும்
- 6
இப்பொழுது சுவையான பாறை மீன் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
வாவல் மீன் வறவல்
#எதிர்ப்பு சக்தி.#bookபொதுவாக அசைவ பிரியர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய கண்கள் மற்றும் தலைமுடியை காக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு மீன் ஆகும் இதை நாம் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்தவிதமான கெடுதலும் கிடையாது ஆனால் மற்ற அசைவ உணவுகளில் ஏதேனும் நமக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு .ஆனால் மீன் சாப்பிடுவதால் உடல் வலுபெறும் கண்கள் நன்றாக தெரியும் முடி உதிர்வு குறையும் எனவே இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14821513
கமெண்ட்