சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை நன்கு கழுவி விட்டு தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும். அதேபோல் பீன்ஸ் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை பொடியாக அரிந்து கொள்ளவும். பாசிப் பருப்பை கழுவி கால் டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் போடவும். அதனுடன் பொடியாக அறிந்த கேரட் மற்றும் பீன்ஸை சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்க்கவும். 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். இரண்டு சவுண்ட் வரை விசில் விடவும். பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். காய் நன்கு வெந்து இருக்கும்.
- 3
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் சீரகம் மிளகாய் சேர்த்து பொரியவிடவும். பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு அதில் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். இப்போது வேகவைத்த காயை சிறிது தண்ணீர் இருந்தால் வடித்துவிட்டு சேர்த்துக் கொள்ளவும். கரண்டி கொண்டு மிதமான தீயில் கிளறிவிடவும். மூன்று நிமிடம் கழித்து துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மீண்டும் ஒரு பிரட்டு பிரட்டவும்.
- 4
சுவையான கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
-
-
-
பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,, Mammas Samayal -
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
-
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
-
-
-
-
More Recipes
கமெண்ட்