சமையல் குறிப்புகள்
- 1
1/4கிலோ பீர்க்கங்காயை தோல் சீவி உருண்டையாக அரிந்துக் கொள்ள வேண்டும்.2வெங்காயம்,2தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு பாத்திரத்தில் 3டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி.சூடான பிறகு பொடியாக நறுக்கிய 2வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
பின் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்,3கொத்து கருவேப்பிலை,3/4டீஸ்பூன் மிளகு தூள்,1/2டீஸ்பூன் ஜீரகம் தூள்,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு மிக்ஸ் செய்து நன்றாக வதக்கவும். - 3
அரிந்து வைத்த பீர்க்கங்காயை போட்டு வதக்கவும்,தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் பின் 5நிமிடம் குறைந்த தீயில் பாத்திரத்தை மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
- 4
பீர்க்கங்காய் வெந்தவுடன் 1முட்டை உடைத்து ஊற்றிக் கிளரவும்.
பின் "பீர்க்கங்காய் முட்டை பொறியல்" தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

"சிறிய பாகற்காய் பொறியல்"


"தக்காளி,பூண்டு & மிளகு ரசம்"


"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2


அவரைக்காய் பொரியல்


கோவக்காய் வேர்க்கடலை கறி


வீட்டில் செய்த "தந்தூரி சிக்கன்" ரெஸிபி


சிக்கன் சுக்கா வறுவல்


பிச்சி போட்ட சிக்கன்


தக்காளி தொக்கு


பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)


பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சில்லி


கிரிஸ்பி முட்டை ஆம்ப்ளைட்


சிக்கன் 65


மட்டன் குருமா


பீட்ரூட் ரசம் (பீட்ரூட் ரசம்)


பீர்க்கங்காய் சப்ஜி


பீர்க்கங்காய் கடையல்


மிளகு குழம்பு


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)


பாரம்பரிய கரண்டி ஆம்லெட்


கொத்து சப்பாத்தி


பன்னீர் 65


முட்டை பணியாரம்


முட்டை தோசை


சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்

கமெண்ட்