சைவ கொத்து சப்பாத்தி (Saiva Kothu Chappathi Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்
- 2
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
- 3
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
இதனுடன் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சீரகத் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி வேகும் வரை மூடி வைக்க வேண்டும்
- 7
இதனுடன் நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான கொத்து சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14834121
கமெண்ட்