கொத்து சப்பாத்தி (Kothu chappathi recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

கொத்து சப்பாத்தி (Kothu chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 சப்பாத்தி
  2. 1 முட்டை
  3. 1வெங்காயம்
  4. 1/2 தக்காளி
  5. 1பச்சைமிளகாய்
  6. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  7. 2 டீஸ்பூன் நல்லண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. கொத்துமல்லி
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் முட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    முட்டை நன்கு வெந்ததும், 2 கரண்டி குருமா அல்லது சால்னா சேர்த்து கிளறவும்.

  5. 5

    வெட்டி வைத்த சப்பாத்தி துண்டுகளை சேர்த்து கலக்கவும். தேவை பட்டால் குருமா சேர்த்துக் கொள்ளலாம்.

  6. 6

    கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes