தக்காளி வெங்காயம் கடைசல்(THAKKALI VENGAYA KADAISAL RECIPE IN TAMIL)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
தக்காளி வெங்காயம் கடைசல்(THAKKALI VENGAYA KADAISAL RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றவும் கடுகு உளுந்து சீரகம் சேர்க்கவும்
- 2
வெங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும் நன்கு கிளறி வதக்கவும்
- 3
சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
- 4
சிறிதளவு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கடைந்து விடவும்
- 5
சிறிதளவு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கடைந்து விடவும்
- 6
இப்போது சுவையான தக்காளி வெங்காய கடைசல் தயார் ஈஸியான முறையில் செய்யக்கூடியது இட்லி தோசையுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் வாங்க சாப்பிடலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
-
-
-
-
தக்காளி சட்னி (வெங்காயம் இல்லாதது.) (Thakkali chutney recipe in tamil)
#GA4 week 7தக்காளி suba somasundaram -
-
-
-
-
-
-
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
80.அம்மா'ஸ் வெங்காயம் தக்காளி
நாங்கள் திருமணம் செய்துகொண்ட சில வாரங்கள் கழித்து, கிங்ஸ்லியின் அம்மா (அவர் அவளை அழைத்தவுடன் அம்மா) இந்த குறிப்பிட்ட டிஷ் செய்தார் மற்றும் வீட்டில் சாப்பாட்டியுடன் பணியாற்றினார். அவர் வீட்டில் இருக்கும்போதே கிங்ஸ்லி இன்னும் நிறைய சாப்பிட்டிருப்பதை நான் கவனித்தேன் (அவருடைய காரணம்: ஒரு வாரம் முன்பு நாம் அவளுடன் வானவில் போது, நான் அவள் எப்படி அவளிடம் சொன்னேன், நான் என்ன செய்தேன் ... நான் என்ன செய்தேன் ரஞ்சித் (அவர் அவரை அழைக்கிறார் என) இதை நான் ரஞ்சித் செய்தேன் - அவர் கிண்ணத்தை காலி செய்தார்!நீங்கள் எந்த ரொட்டி பெரிய செல்கிறது என்று இந்த வெங்காயம் தக்காளி டிஷ் செய்ய வேண்டும் என்ன: Beula Pandian Thomas -
-
-
-
-
-
-
பூரி வெங்காயம் தக்காளி தொக்கு (Boori Vengayam Thakkali Thooku Recipe in Tamil)
#இரவுஉணவுகள் Malini Bhasker -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15599421
கமெண்ட்