பச்சை பயிறு உப்புமா (Pachai payaru upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நாள் முன்னாடியே, இரவு முழுவதும் பச்சை பயிறை ஊற வைக்கவும்.
- 2
ஊறவைத்த பச்சை பயிறை, தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த பயிறை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 3
வேகவைத்த பச்சை பயிறு இட்லியை ஆறவிட்டு உதிர்த்து கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும், உதிர்த்த இட்டிலியை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். அருமையான மிகவும் சத்தான பச்சை பயிறு உப்புமா ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
-
கடைந்த பச்சை பயிறு (Kadaintha pachai payaru recipe in tamil)
#jan1கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த பச்சைப்பயிறு கடைந்தது மிகவும் பிரபலம். குழம்பாக வைக்காமல் இப்படி கடைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் நிறைய சத்துகள் உண்டு. Nithyakalyani Sahayaraj -
-
-
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
-
-
-
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
-
-
-
-
-
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14396012
கமெண்ட்