சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு தேங்காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை தக்காளியுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 4
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு பச்சை பயறை சேர்த்து நன்றாக கிளறி
- 5
நன்றாக வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 6
ஆரோக்கியமான ஸ்பிரவுட்ஸ் குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)
#deepavali#kids 2#ga4குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள் Santhi Chowthri -
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
Fruit Salsa🥝🍊🍎with Sprouts & Nuts
#immunity கிவி,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைய உள்ளது.கிவி:- கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.ஆப்பிள்:- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.ஆரஞ்சு:- வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.முளைகட்டிய பச்சைப் பயிறு:- அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமப் பளபளப்புக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
-
-
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்