மல்டிக்ரேயின் சப்பாத்தி (multigrain Chapathi Recipe in Tamil)

Sree Devi Govindarajan @cook_28347909
மல்டிக்ரேயின் சப்பாத்தி (multigrain Chapathi Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி கம்பு கோதுமை மாவு மூன்றையும் உப்பு ஒரு டீஸ்பூன் தேங்காய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
- 2
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவு தொட்டு திரட்டி தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.
- 3
சத்து நிரம்பிய மல்டிக்ரேயின் சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
-
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
ஆளி விதை ஸ்டஃப்டு சப்பாத்தி / flax seeds stuffed chapathi recipe in tamil
ஆளி விதை மிகவும் உடலிற்கு நல்லது இதை பொடித்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும். ஆளி விதை பொடியை அப்படியே உட்கொள்ள பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். அதனால் இப்படி சப்பாத்தியில் ஸ்டாப் செய்து கொடுத்தாள் நிச்சயமாக குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆளிவிதை நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை சேர்க்காமல் நம் உடலை காக்கும் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் வராமலும் நம்மை காக்கும். ஆளி விதை பொடியை உட்கொண்டால் உடலின் எடை குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாதிரி எளிய முறையில் சப்பாத்தியில் ஸ்டாப் செய்து மதிய லஞ்ச் பாக்ஸ் உணவாக உங்க வீட்டில் செய்து பாருங்கள். #cakeworkorange Sakarasaathamum_vadakarium -
இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
#leftover பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ... Madhura Sathish -
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
-
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்கள்.#ranjanishomeஅபிநயா
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14833487
கமெண்ட் (2)