உருளைக்கிழங்கு மசால்

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#Everyday3
சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து மசித்து கொள்ளவும் பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் வறுத்து மலர வேகவைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் இடித்த பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மலர வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ்


உருளைக்கிழங்கு தேங்காய் பால் மசால்
சப்பாத்தி மற்றும் பூரி ஆகியவற்றிக்கான சைட் டிஷ்


மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


சுரைக்காய் தால்
தோசை பூரி சப்பாத்தி ஏற்ற சைட்டிஷ்


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா


ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால்


கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது


குதிரை வாலி வெஜிடபிள் குழிபனியாரம்
#Everyday3


சோள குழிபனியாரம்
#Everyday3


சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம்


ஆலு பரோட்டா
#Everyday3


உருளைக்கிழங்கு சாம்பார்
#Everyday2


கம்பு சேமியா
#Everyday3


முள்ளங்கி சாம்பார்
#sambarrasam


மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன்.


கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4


கோதுமை ரவை உப்புமா
#Everyday3


வெஜிடபிள் குருமா
#Everyday3


பீட்ரூட் பூரி மசால்
#breakfast


புடலங்காய் பருப்பு கூட்டு
#nutrient1


பச்சை பயறு கிரேவி
#Everyday2


பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends#aishwaryaveerakesariபன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட.


இட்லி உப்புமா
#Everyday3


தலைப்பு : வெண் பொங்கல் வெங்காய கொஸ்து
#everyday3


பச்ச கொள்ளு ரசம்
#immunity


பீட்ரூட் சட்னி


தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும்


உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று.


சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்#arusuvai2#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853702
கமெண்ட்