பணியாரம் /பூண்டு மிளகாய் பொடி

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவுடன் 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகு மிக்ஸியில் அரைத்து, இட்லி மாவுடன் சேர்த்து கலந்து விடவும். பணியார கல்லை சூடாக்கி எண்ணெய் சிறிது ஊற்றி கலந்த மாவை ஊற்றி, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- 2
வெந்தவுடன் திருப்பி போட்டு எண்ணெய் சிறிது ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பணியாரத்துக்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை தேங்காய் சட்னி, பூண்டு மிளகாய் பொடி வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது. Shyamala Senthil -
-
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது Viji Prem -
-
-
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
-
-
-
-
-
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14858770
கமெண்ட்