முட்டைகோஸ் வெள்ளை பொரியல்

Aishwarya Veerakesari @laya0431
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் உளுந்தை தாளித்து கொள்ளவும் பின்னர் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்...
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின் துருவி வைத்துள்ள முட்டைகோஸ் மற்றும் கேரடை நன்கு கலந்து கொள்ளவும்...
- 3
பின்னர் உப்பு சேர்த்து மூடி நன்கு வேக வைத்து கொள்ளவும்... கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அனைக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
-
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🥙🥙🥙சுவையான முட்டைகோஸ் பொரியல்🥙🥙🥙
முட்டைக்கோஸ் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. முட்டைகோஸை சாப்பிட்டால் விட்டமின் கே அதிகமாக கிடைக்கும். முட்டைக்கோசை வாரம் ஒருமுறை கண்டிப்பாக எல்லோரும் சாப்பிட வேண்டும்.#ilovecooking Rajarajeswari Kaarthi -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14863515
கமெண்ட் (2)