சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை பூ சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்....
- 3
பிறகு உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலாதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.... பின்னர் தண்ணீர் மற்றும் மீல் மேக்கர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....
- 4
மீல் மேக்கர் வெந்தவுடன் பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.... சுவையான மீல் மேக்கர் தக்காளி சாதம் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍 Anitha Pranow -
-
-
-
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769508
கமெண்ட் (2)