குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்

குடை மிளகாய் மிளகு முட்டை மூன்றும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும்
குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்
குடை மிளகாய் மிளகு முட்டை மூன்றும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெங்காயம் இதை அனைத்தையும் நன்கு வதக்கவேண்டும் வெங்காயம் வதங்கிய பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும் ஒரு இரண்டு நிமிடம் கழித்து நடுவில் 2முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும் முட்டை பாதியளவு வெந்த பிறகு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 2
2 நிமிடம் கழித்து நன்கு கலந்துவிட வேண்டும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும் சுவையான குடைமிளகாய் முட்டைமிளகு வறுவல் ரெடியாகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
சிறுக்கீரை மிளகு பொறியல்
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது, கீரை நிறம் மாறாமல் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.. San Samayal -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
-
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
-
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
காடை மிளகு பிரட்டல்
#pepperகாடை மிளகு #pepper பிரட்டல் 🐦🐦 | Quail #pepper gravy in Tamilhttps://youtu.be/Er-ZV7PO7-4SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤 Tamil Masala Dabba -
-
ஸ்பானிஷ் ஆம்லெட்(spanish omelette recipe in tamil)
#CF1புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த,இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும்,எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
தவல அடை
#எதிர்ப்பு சக்தி உணவுகள்.மிளகு உடம்புக்கு மிகவும் நல்லது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பார்கள். சூப், ரசம் வெண்பொங்கல் மற்றும் இந்த அடையில் மிளகு தாளித்து செய்வோம். மிகவும் மணமாக இருக்கும். Soundari Rathinavel -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
மீன் முட்டை வறுவல்
#vahisfoodcorner இது ரொம்பவும் சத்து நிறைந்த ஒன்று. ஆனால் பெரும்பாலும் நாம் மீனை மட்டும் சுத்தம் செய்து வாங்கி விட்டு அதில் இருக்கும் சேனையை(முட்டையை) வேண்டாம் என்று சொல்லி விடுவோம். இனி எந்த வகையான மீன் வாங்கினாலும் மீன் முட்டையை தனியாக கேட்டு வாங்கிட்டு வாங்க. தயா ரெசிப்பீஸ் -
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
Gram Dhall/வறுத்த கடலை பருப்பு (Varutha kadalaiparuppu Recipe in Tamil)
#Nutrient1#bookAll time favourite😋😋கடலை பருப்பு வறுத்து மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து செய்தேன். இதில் chat masala சேர்த்தும் செய்யலாம் .மிகவும் சுவையாக இருக்கும் .சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் .புரதச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ் . Shyamala Senthil -
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்