வடகறி (vada curry recipe in Tamil)

parvathi b
parvathi b @cook_0606

#vattaram

இந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி

வடகறி (vada curry recipe in Tamil)

#vattaram

இந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. 1 கப் உளுத்தம் பருப்பு
  3. 1 துண்டு இஞ்சி
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  5. உப்பு
  6. 5 வரமிளகாய்
  7. குழம்பு செய்ய
  8. 1 வெங்காயம்
  9. 1 தக்காளி
  10. 1 துண்டு இஞ்சி
  11. 1/2 கப் தேங்காய்
  12. சோம்பு 1 டீஸ்பூன்
  13. மிளகாய் தூள்
  14. கரம் மசாலா தூள்
  15. உப்பு
  16. தேவைக்கு எண்ணெய்
  17. தலா 2 பட்டை, கிராம்பு ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    இரண்டு பருப்பையும் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் 2 பருப்பு இஞ்சி வரமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ள

  3. 3

    அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வடை சுட்டு எடுக்க

  4. 4

    குழம்பு செய்ய

  5. 5

    ஒரு வானல் எடுத்து கொண்டு அதில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்துக் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். உடன் மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ள

  7. 7

    தேங்காய், சோம்பு, இஞ்சி மூன்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்

  8. 8

    அதனை வாணலியில் சேர்த்து கொதிக்க விட்டு

  9. 9

    சுட்ட வடையை சேர்க்கவும்.

  10. 10

    அசத்தலான வடகறி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes