காலிஃப்ளவர் வடை

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

Everyday Recipe

காலிஃப்ளவர் வடை

Everyday Recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பரிமாறுவது
  1. காலிஃப்ளவர் 300 கிராம்
  2. 1கப் கடலைப்பருப்பு
  3. 1 வெங்காயம்
  4. 3பல் பூண்டு
  5. 1பட்டை மிளகாய்
  6. கருவேப்பிலை கொத்தமல்லி
  7. பச்சை மிளகாய் 2
  8. உப்பு
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் கடலைப்பருப்பு 1மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காலிஃப்ளவர் துருவி எடுத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு கடலைப்பருப்பு மிளகாய் சோம்பு சேர்த்து கொர கொரண்னு அரைத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் காலிஃப்ளவரை நல்ல பிழிந்து எடுத்து சேர்த்து கொள்ளவும்

  5. 5

    வெங்காயம் மல்லி இலை பூண்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    கலந்த பிறகு அதை உருட்டி எடுத்து கொள்ளவும்

  7. 7

    எண்ணெய் சூடான பிறகு அதை தட்டி எடுத்து கொள்ளவும்

  8. 8

    நல்ல ரெண்டு பக்கமும் நன்கு பொரிக்கனும்

  9. 9

    சுவையான காலிஃப்ளவர் வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes