காலிஃப்ளவர் பொரியல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து சின்ன சின்ன பூவாக நறுக்கி நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சுத்தம் செய்த பூவை சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து நன்கு மூன்று முறை அலசி எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் மசாலா நன்கு வதங்க சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்துள்ள பூவை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் நன்கு கொதித்து தண்ணீர் எல்லாம் சுண்டி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
-
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும் Vaishu Aadhira -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9086683
கமெண்ட்