சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சீரகம் மிளகாய் தனியா கடலைபருப்பு வெந்தயம் வறுத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
புளியை கரைத்து சேர்க்கவும்
- 4
2 கப் தண்ணீர் சேர்த்து மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
வேகவைத்த பருப்பு உருளைகிழங்கு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 6
கடைசியாக அரைத்த பொடியை சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 7
இட்லியும் சாப்பிட சுவையாக இருக்கும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14891101
கமெண்ட் (2)