மாலை சிற்றுண்டி.  வாழைப்பூ வடை

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கடலைப்பருப்பு ஊறப்போட்டு பெருங்காயம, இஞ்சி, ப.மிளகாய், வரமிளகாய் போட்டு ரவைபக்குவத்தில் அரைக்கும்போது சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து அரைத்து எண்ணெயில் வடை தட்டி சுடவும். தொட்டு க்கொள்ள வாழைப்பூ தக்காளி சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கடலைப்பருப்பு 150கிராம்.வாழைப்பூ இரண்டு கைப்பிடி.வரமிளகாய் 4ப.மிளகாய்2,பெருங்காயம் தூள்,உப்பு, சோம்பு தேவையான அளவு.சுட எண்ணெய்
  2. நுனியில் உள்ளபொடி வாழைப்பூஒரு கைப்பிடி,தக்காளி,2,பூண்டுப்பல்,2,வெங்காயம் சிறியது4,கறிவேப்பிலை, மல்லி இலை,கடுகு உளுந்து இவை வாழைப்பூ துவையலுக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பு ஊறப்போடவும்

  2. 2

    மிக்ஸியில் வரமிளகாய், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு,வாழைப்பூபோட்டு ரவை பக்குவத்தில் அரைக்கவும்

  3. 3

    வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்க

  4. 4

    துவையலுக்கு கொடுத்துள்ள பொருட்களை வதக்கவும் உப்பு போட்டு அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes