சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி இவற்றை மிக்சியில் அரைக்கவும். பட்டாணி, உருளைகிழங்கு குக்கரில் 6 விசில் விட்டு வேகவைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
- 3
அடுத்து அதில் அரைத்த விழுது, போட்டு ஆயில் பிரியும் வரை வதக்கவும்.
- 4
பிறகு அதில் மல்லி பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரமசாலா சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 5
அடுத்து அதில் வேகவைத்த பட்டாணி, கிழங்கு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பத்து நிமிடம் கொதித்தால் குருமா ரெடி.
- 6
ஒரு பவுலில் ரவா, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, நன்கு கெட்டியாக பிசையவும்.
- 7
பத்து நிமிடம் கழித்து மாவை உருட்டி தேய்க்கவும். அடுத்து ஒரு சின்ன மூடியால் கட் பண்ணவும்.
- 8
இப்போது இதை ஆயிலில் பொரிக்கவும். மினி பூரி ரெடி.
- 9
அடுத்து ஒரு பவுலில் பூரியை உடைத்து, போடவும். அதன் மேல் குருமா ஊற்றவும்.
- 10
அதன் மேல் பொரி, ஓம பொடி தூவவும்.
- 11
அடுத்து பொடியாக கட் பண்ணிய வெங்காயம் போடவும். சூப்பரான மசாலா பூரி ரெடி.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
-
-
-
-
-
கமெண்ட் (3)